சென்னை பெண்களின் பிரச்சினைகள் என்ன?: அதிரவைக்கும் ஆய்வு முடிவு

சென்னை உட்பட தமிழக பெண்களுக்கு முக்கிய பிரச்சினையாக இருப்பது ஆண்களின் பாலியல் சீண்டல் என்றே நினைக்கிறோம்.அது மட்டும்தான் பிரச்சினையா.. ?

அதோடு, இன்னும் என்னென்ன பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை முதல்கட்டமாக சென்னையில் ஆய்வு நடத்தி உள்ளது தாகம் என்ற அமைப்பு. இந்த ஆய்வு முழுதும் சென்னையில் குப்பத்து பகுதிகளில் நடத்தப்பட்டிருக்கின்றன.

கல்வியின் தலைநகராக இருக்கும் தலைநகர் சென்னையில் கண்சமான பெண்கள் கல்வி பெற முடியாத சூழல், இந்த நவீன  உலகத்திலும் எதிர்கொள்ள வேண்டிய கழிப்பறை பிரச்சினை, கணவர் – மாமியார் கொடுமைகளால் தனித்து வாழும் சூழல் என்று பலவித  பிரச்சினைகளை சென்னை பெண்கள் எதிர்காண்டிருப்பதை உணர முடிகிறது.

அதன் முடிவைத் தெரிந்துகொள்ள க்ளிக்குங்கள்..

 

Tamil report