இயேசு உயிர்த்தெழுந்தது குறித்து இளையராஜா சொன்னது என்ன? (வீடியோ)

யேசு உயிர்த்தெழுந்தது குறித்து இளையராஜா தவறாக பேசிவிட்டார் என்று கிறிஸ்துவ அமைப்புகள் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இளையராஜாவின் வீட்டை கிறிஸ்தவ அமைப்பு ஒன்று முற்றையிட்டு போராட்டம் நடத்தியிருக்கிறது.

இளையராஜா பேசியது என்ன?

அந்த வீடியோ..