2.0 வசூல் என்ன? லைகாவை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள்…

பிரபல படத்தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் ஷங்கர் கதை வசனம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 20 படம் கடந்த  நவம்பர் மாதம் 29ந்தேதி வெளியாகி வசூலை வாரிக்கொண்டிருக்கிறது.

படம் வெளியாகி 50 நாட்களை எட்ட உள்ள படத்தின் வசூல் என்ன என்பதை தெரிவிக்கும்படி லைக்காவிடம் டிவிட்டர் வளைதளத்தில் ரஜினி ரசிகர்கள் துளைத்தெடுத்து வருகின்றனர்.

தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என 5 மொழிகளில் வெளியான இந்த படம்,   வெளியாகி 5 நாட்களே ஆன நிலையில், வசூலில் வரலாற்று சாதனை படைத்துள்ளது.

படம் வெளியாவதற்கு முன்பே சாட்டிலைட் உரிமம் ரூ. 120 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட தாக கூறப்பட்டது. அதுபோல டிஜிட்டல் உரிமம்,  மாற்ற மாநில உரிமைகள் என ரூ.250 கோடி அளவில் விற்பனை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

https://twitter.com/LycaProductions/status/1081215013182791680?s=19&fbclid=IwAR2-4GTzyqk5-0fpyRg1UjfIZXd85IvOOX0yCEfs_C5Ty99LH2yE2hs3Jq0

அதுபோல படம் வெளியான முதல் 5 நாளில் மட்டுமே ரூ.400 கோடி வசூலை எட்டி இருந்ததாக லைக்கா தெரிவித்திருந்தது. ஆனால் மற்றொரு புறம் 2.0 படம் வசூல் ரீதியாக  தோல்வி என்றும் கருத்து நிலவி வருகிறது.

இந்த நிலையில் 2.0 படத்தில் வசூல் என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பி லைக்காவை  ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

ரஜினி ரசிகர்களின் டிவிட்…

சாட் பூட் த்ரீ‏ @Thalaiva

பணம் முக்கியமில்ல தலைவர்தான் முக்கியம்னு சொன்ன சுபாஸ் சார் கடவுள்யா நீ..இவ்ளோ பேரு கேட்குராங்க Update சொல்லுங்களேன்..@LycaProductions

GOKUL KRISH‏ @GOKULKR65965005
Replying to @LycaProductions @2Point0movie and 6 others
Neenga kadaisi veraikum evalo collections nu sollathinga da …..

Petta  👓 Deepan‏ @Deepanrohit
Replying to @LycaProductions @2Point0movie and 6 others
This pongal #Petta & #2Point0EpicBlockbuster rendumae Theatre la oodum pola great #GetRajinified

MK_Sd_sri divya @SDLF‏ @ManiAnbu96
Replying to @LycaProductions @2Point0movie and 6 others
Enthira logathu sunthariye full song release pannunga

Azhagu Arivu‏ @azhagu_arivu
padam release ku munnadiye vandhachu poi youtube la parunga

Sushmitha‏ @Sushmit98449311 
Adhu full kadeyadhu….. It was about 3/4th of the song

Azhagu Arivu‏ @azhagu_arivu
adhuku mela namma edhirpakurathu thappu, vida matan

kamal g‏ @kamalak61697311 
Replying to @LycaProductions @2Point0movie and 6 others
Sir ww collection 50th day annaki sonninga na nalla irukum

Shahin  ‏ @Shahin215353087 
Replying to @LycaProductions @2Point0movie and 6 others
How many times u will say….ASAATHIYAM , STARTLING…..till how many days we want to wait for latest box office collection…pls don’t make us angry…

Thusjanthan cool 👒‏ @Thusjanthan5 
Replying to @LycaProductions @2Point0movie and 6 others
Box office collection evalavu officel annoucment panunka

rajini mani‏ @rajinithala2 

Ivanga collections kooda solla matranga…enavo ponga da..ketu ketu verupaiduchu

Krish Balaji‏ @KrishBalaji15
Replying to @LycaProductions @2Point0movie and 6 others
Waiting for box office collection of 2.O

perarivalan Karthick‏ @perarivalan13 
Super movie world level

Sana_khan‏ @AnnaTom10
First u people did bad promotion of 2.0 and now still we don’t know what is the confirm figure of BO in North and South india and in worldwide. I mean u should know his fans want to know the real info .

Azhagu Arivu‏ @azhagu_arivu 

Collection sollungada lyca dai petta padame vandhuduchuda paavigala innamada solreenga

yuvaraj‏ @Roboyuva 
அது எல்லாம் எங்களுக்கு தெரியும் முதல்ல நீ கலக்‌ஷன் ரிப்போர்ட்ட சொல்லு

Khatarnak खिलाडी   @AdityaS01077128
India :- 647 cr Worldwide :- 855 cr. #2point0 #2Point0EpicBlockbuster

 

You may have missed