எந்தெந்த தெய்வங்களை வணங்கினால் என்னென்ன நோய்கள் தீரும்….!

மது முன்னோர்களும், சித்தர்களும்  நாம் வணங்கும் தெய்வங்களும், அவர்களை வணங்குவதால் நமக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து விவரித்துள்ளார்கள்.

சித்தர்கள் கூறியுள்ளபடி எந்தெந்த தெய்வங்கள் எந்தெந்த குறைகளை தீர்க்க வல்லவர்கள் என்பது குறித்து இங்கே தரப்பட்டுள்ளது….

தெய்வங்களை வணங்கி பலன் பெறுங்கள்…

பயன்படுத்தி பலன்பெறுங்கள்…

 

காரியம் நடக்க, விக்னங்கள், இடையூறுகள் நீங்க, வழக்குகளில் வெற்றி பெற,தலைவலி, ஜுரம் நீங்க- விநாயகர் பெருமான்

புற்று நோய் நீங்க – சிவபெருமான்

ஞாபகசக்தி குறைவு நீங்கி நல்ல ஞானம் பெற – விஷ்ணு

செல்வம் சேர்ந்து மகிழ்ச்சியான வாழ்க்கை பெற – ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர்

நோய் தீர்ந்து ஆரோக்கியமாக வாழ – ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி

வீடும், நிலமும் பெற்று சுபிட்சமாக வாழ – ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான்

ஆயுள், ஆரோக்கியம் பெற – ருத்திரன்

மனவலிமை, உடல் வலிமை பெற- ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்

கல்வியில் சிறந்து விளங்கி நல்ல ஆசானாக வளர – ஸ்ரீ சரஸ்வதி

திருமணம் நடைபெற- ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை

மாங்கல்யம் நிலைக்க- மங்கள கௌரி

புத்திர பாக்கியம் பெற- சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி

தொழில் சிறந்து லாபம் பெற- திருப்பதி வெங்கிடாசலபதி

புதிய தொழில் துவங்க- ஸ்ரீகஜலட்சுமி

விவசாயம் தழைக்க- ஸ்ரீ தான்யலட்சுமி

உணவுக் கஷ்டம் நீங்க- ஸ்ரீ அன்னபூரணி

சனி தோஷம் நீங்க- ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்

பகைவர் தொல்லை நீங்க- திருச்செந்தூர் முருகன்

பில்லி, சூன்யம், செய்வினை அகல- ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்

அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற- சிவஸ்துதி

நோய் தீர முடி நரைத்தல், உதிர்தல்- மகாலட்சுமி, வள்ளி

கண் பார்வைக் கோளாறுகள்- சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர்

காது, மூக்கு, தொண்டை நோய்கள்- முருகன்

ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் கோளாறுகள்- மகாவிஷ்ணு

மாரடைப்பு, இருதய கோளாறுகள்- சக்தி, கருமாரி, துர்க்கை

அஜீரணம், குடல்வால், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, காலரா- தட்சிணாமூர்த்தி, முருகன்

நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு- முருகன்

பால்வினை நோய்கள், பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுகள்- ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ரங்கநாதர், வள்ளி

மூட்டுவலி, கால் வியாதிகள்- சக்கரத்தாழ்வார்

வாதங்கள்- சனிபகவான், சிவபெருமான்

பித்தம்- முருகன்

வாயுக் கோளாறுகள்- ஆஞ்சநேயர்

எலும்பு வியாதிகள்- சிவபெருமான், முருகன்

ரத்தசோகை, ரத்த அழுத்தம்- முருகன், செவ்வாய் பகவான்

குஷ்டம், சொறி சிரங்கு- சங்கர நாராயணன்

அம்மை நோய்கள்- மாரியம்மன்