இருக்கிற பிரச்சனை போதாதுனு பிரேம்ஜி அமரனுக்கு புதுசா ஒரு சந்தேகம்….!

--

2020ம் ஆண்டு எந்த நேரத்தில் துவங்கியதோ தெரியவில்லை, கொரோனா வைரஸ் விஸ்வரூபம்  எடுத்து ஆடிக்கொண்டிருக்கிறது .

இந்நிலையில் மாயன் காலண்டரின்படி 21.06.2012 அல்ல மாறாக 2020ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி தான் உலகம் அழியும் என்கிற தகவல் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.

காலையில் சூரியன் வந்தாச்சு, நாங்களும் எழுந்தாச்சு, இன்னும் உலகம் அழியவில்லையே. அப்படி என்றால் இதுவும் பல்பா?. இனி நாங்கள் மாயன் காலண்டரை நம்பவே மாட்டோம் என்று பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் ட்விட்டரில் மாயன் காலண்டரின்படி இன்று எத்தனை மணிக்கு உலகம் அழிகிறது என்று கேட்டுள்ளார்.