வாட்ஸ்அப் ன் புதிய வசதி: ஒழியும் செய்தி + இருள் திரை

வாட்ஸ்அப் இன் அடுத்தபதிப்பில் முக்கியமான இரு வசதிகளை கொண்டுவர உள்ளது.

இருள் திரை வசதி

இருள் திரை எனப்படும் Dark Mode எனப்படும் வசதியானது நீலக்கலர் பின்னணியில் செயல்படும்.

குறிப்பிட்ட நேரத்தில்  ஒழியும் செய்தி

குறிப்பிட்ட நேரத்தில் ஒழியும் செய்தி வசதியையும் கொண்டு வர உள்ளது. இதன் மூலம் நீங்கள் ஒரு செய்தியை அனுப்பினால் அது எவ்வளவு நேரத்தில் நீக்கப்படவேண்டும் என்று நேரத்தினை குறித்துவிட்டதால் அந்த நேரம் வந்தவுடன் வாட்ஸ்அப்பில் இருந்து இந்த செய்தி மறைந்துவிடும்

றிப்பிட்ட நேரத்தில் ஒழியும் செய்திக்கென பிரத்யேகமாக SnapChat செயலி இருக்கிறது , இந்த செயலியின் பிரத்யோகமான வசதியை வாட்ஸ்அப் கொடுக்கவிருப்பதால் SnapChat செயலி இந்த போட்டியை சமாளிக்கவேண்டியதிருக்கிறது

-செல்வமுரளி