ராஷ்மிகாவின் தூணாக இருப்பது யார் தெரியுமா? அவரே சொல்கிறார்..

--

டிகை ராஷ்மிகா மந்தன்னா தமிழில் கார்த்தி ஜோடியாக நடிக்க உள்ளார். ஏற்கனவே தெலுங்கில் ’கீதா கோவிந்தம்’, ’டியர் காம்ரேட்’ போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

தனது தந்தை பற்றி ராஷ்மிகா கூறியதாவது:
எல்லா தந்தைக்கும் தன் மகள் மீது தனி அக்கறை இருக்கும் என் மீது என் அப்பாவுக்கு அதிக அக்கறை உண்டு. எனக்கு எதை சிறந்த தாக தர வேண்டும் எனது என்னைவிட அவருக்கு நன்கு தெரியும். அவருடன் நான் பிஸ்னஸ் பார்ட்னராக இருக்கிறேன். அதிகம் பேசிக் கொள்ள மாட்டோம் ஆனால் ஒருவர் மீது ஒருவருக்கு அக்கறை உள்ளது. அவருக்கு நான் ஒரு தூண்போல் இருக்கிறேன் எனக்கு அவரும் அதேபோல்தான்
எனக்கு அம்மா, அப்பா இருவர் மீதும் பாசம் உண்டு யாரை அதிகம் பிடிக்கும் என்று கேட் டால் அதற்கான பதில் என்ன சொல்வேன் என்பது உங்களுக்கே தெரியும்.
இவ்வாறு ராஷ்மிகா மந்தன்னா கூறினார்.