அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதிஅமைச்சர் யார் தெரியுமா?

 

டில்லி,

ந்திய வரலாற்றில் பாராளுமன்றத்தில் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர்  மொரார்ஜி தேசாய்.

இவர் இந்தியாவுக்கான நிதி அமைச்சராக இருந்தபோது மத்திய பட்ஜெட்டை 10 முறை பாராளு மன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

.அதாவது 1958ம் ஆண்டு முதல் 1963 வரை நடந்த ஆட்சியில் 7 முறையும்,பின்னர்,  1967 முதல் 1969 வரையிலான கால கட்டங்களில் 3 முறையும் பட்ஜெட் தாக்கல் செய்து மொத்தம் 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் அவர் இந்திய பிரதமராக பதவி வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You may have missed