Random image

எழுபதுகளில் செல்ஃபி இல்லையென்று யார் சொன்னது? கேட்கும் ஜீனத்….!

எழுபதுகளில் பாலிவுட் திரை உலக கவர்ச்சிக்கன்னியாக வலம் வந்த ஜீனத் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சத்யம் சிவம் சுந்தரம் போன்ற படங்களில் கவர்ச்சிப் புயலாய் தோன்றி ஏராளமான ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தவர்.

1970ம் ஆண்டு ‘மிஸ் ஆசியா’ பட்டம் வென்று மாடலிங் துறையில் அடியெடுத்து வைத்தவர் ஜீனத் அமான். இதனைத் தொடர்ந்து பாலிவுட் திரை உலகில் ‘ஹல் சுல்’, ‘ஹங்காமா’ போன்ற இந்தி படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார்.

https://twitter.com/iZeenatAman/status/1290909396822708226?s=19

அவ்வப்போது சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜீனத் , தற்போது ஒரு புகைப்படத்தை பகிர்ந்து எழுபதுகளில் செல்ஃபிக்கள் இல்லையென்று யார் சொன்னது என பதிவிட்டுள்ளார் .

https://twitter.com/iZeenatAman/status/1291286884098781184?s=19