நெட்டிசன்:

(வாட்ஸ் அப் பதிவு)

இறந்த ஒவ்வொரு குழந்தைக்கும்.தலா இருபது லட்சம் கொடுப்போம்ன்னு எங்க யோகி சொல்லிட்டார் … நிர்வாகம்ங்கறது இப்படித்தான் இருக்கனும் ….”

அட பொணம்தின்னிப்பயலுவளா ஒரு குழந்தைக்கு 20 லட்சம்ன்னா அய்ம்பது குழந்தைகளுக்கு 50×20 = 10 கோடி ரூவா வருது ..

உங்க அரசு வெறும் 70 லட்சம் பாக்கி வெச்சதுக்குத்தான்.. அந்த ஆக்ஜிசன் கம்பனிக்காரன் சிலிண்டர் சப்ளைய நிறுத்துனான் குழந்தைகள மனசுல வெச்சு அந்த 70 லட்சத்த ஒழுங்கா செட்டில் பண்ணியிருந்தா இத்தன பிஞ்சுக அநியாயமா செத்துமிருக்காது.

அரசும் 10கோடி கொடுக்கவேண்டியிருந்திருக்காது சுகாதாரத்துறை நிர்வாகம்ங்கறது மனிதத்தன்மையிலிருந்து வரனும். அல்லது நிர்வாகத்துக்குள்ள மனிதத்தன்மை இருக்கனும் உங்ககிட்ட எப்பவுமே ரெண்டுமே கிடயாது.