குஜராத் தேர்தலில் யாருக்கு வெற்றி?: பிரபல ஜோதிடரின் கணிப்பு

நெட்டிசன்

பிரபல ஜோதிடர் பாலாஜிஹாசன் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளதாவது:-

“நிறைய நண்பர்கள்  அடுத்த மாதம் நடக்கும் குஜராத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்   என்று தனி தகவல்களில் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்

அவர்களுக்கு எனது  பதில்:

நான் கூறி கிட்டதட்ட 9 மாதம் ஆகிவிட்டது  அதை புதிய நண்பர்களுக்கு மீண்டும் ஷேர் செய்து உள்ளேன்

எப்போதும் தேர்தல் நேரத்தில் போடுவது என்பது ஜோதிடர்களுக்கு உரித்தானது இல்லை

ஏன் என்றால்,  தேர்தல் நேரத்தில்  பல தொலைக்காட்சிகளில்  பிரீ போல் ( Pre Poll & Exit poll ) என்ற பெயரில் கருத்து கணிப்பு  வெளிவரும்

ஜோதிட கணிப்பை பொறுத்தவை 1 ஆண்டுக்கு முன்பே நம்மால் கணிக்க முடியும். ( கோச்சார குரு பெயர்ச்சி 1 ஆண்டு )

நான் சொன்ன விஷயம் இந்த காணொளியில் தெளிவாக இருக்கும் புதிய நண்பர்கள் பாருங்கள் பகிருங்கள்

“கணிப்பில் சொன்ன நிமிடங்கள்” என்று பதிவிட்டுள்ளார் பாலாஜி ஹாசன்.

அவர் கணித்துக் கூறிய வீடியோவை காண கீழே உள்ள லிங்கை-ஐ கிளிக் செய்யுங்கள்

https://www.facebook.com/balajihaasan/posts/1767553993285828