ராம ராஜ்யத்தை தேர்வு செய்தது ஏன்?….யோகி ஆதித்யநாத் விளக்கம்

லக்னோ :

உத்தரப்பிரதேச மாநில பாஜக கூட்டணி கட்சியான அப்னா தள் கட்சி நிறுவனர் சோன் லால் படேலின் 69-வது பிறந்த நாள் விழா இன்று லக்னோவில் நடந்தது.

இதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு பேசுகையில், ‘‘ஆட்சி முறைக்கு ராம ராஜ்யம் மட்டுமே சிறந்த முன்னுதாரனம். ஏழை, பணக்காரர்கள், சமூக பாகுபாடு ராமராஜ்யத்தில் இல்லை. அதனால் தான் ராம ராஜ்யத்தை தேர்வு செய்தற்கான முக்கிய காரணம்.

அம்பேத்கரை போல் சோன் லால் படேலும் ஜாதியால் சமூகத்தில் பிளவு ஏற்பட்டுவிடக்கூடாது என போராடினார்’’ என்றார்.