கார்த்தியின் கைதி ஜூலை 19 வெளீயாகுமா….?

--

கார்த்தி நடிப்பில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் , சாம் சிஎஸ் இசையமைக்கும் படம் ‘கைதி’ இதில் நரைன், ரமணா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படதில் கார்த்திக்கு நாயகி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 19 அன்று படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.