ஜூன் 1-ந் தேதி முதல் சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கம்?

சென்னை:
மிழகத்தில் புறநகர் பயணிகள் ரயில்சேவை இன்றும் தொடங்கப்படாத நிலையில், சென்னையில் ஜூன் 1ந்தேதி முதல் மெட்ரோ ரயில் இயக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதே வேளையில், மெட்ரோ ரயில் பெட்டிகள் அனைத்தும்  குளிர்சாதனப் பெட்டிகள் (ஏசி) என்பதால், மெட்ரோ ரயிலை இயக்க மத்திய, மாநிலஅரசுகள் அனுமதி வழங்குமா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.

You may have missed