திருச்சியைப் போல சென்னையிலும் நடமாடும் வண்டிகளில் விலை பட்டியலுடன் காய்கறி விற்பனை செய்யப்படுமா?

சென்னை:  தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரைகளின்படி தமிழக நகரங்களில் நடமாடும் காய்கறி விற்பனை நேற்று முதல் நடைபெற்று வருகிறது. ஆனால், விலை விவரம் ஏ ரியாவுக்கு ஏரியா  மாறுபட்டு காணப்படுகிறது.  இதனால் மக்கள் காய்கறி விலை பட்டியலை வாகனங்களில் வைக்க வேண்டும் அல்லது, தினசரி விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலை குறித்து அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக நேற்று ( 24.05.2021 ) முதல் 3ந்தேதி வரை முழு … Continue reading திருச்சியைப் போல சென்னையிலும் நடமாடும் வண்டிகளில் விலை பட்டியலுடன் காய்கறி விற்பனை செய்யப்படுமா?