விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு: இந்தியாவின் யூகி தொடர்ந்து தோல்வி

விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த யூகி பாம்ரி 85வது இடத்தை பிடித்து தோல்வியை தழுவினார். முதல் சுற்றில் விளையாடிய யூகி 6-2,3-6,3-6,2-6 என்ற புள்ளிகளை 2 மணிநேரம் 38 நிமிடங்களில் கடந்து இத்தாலியிடம் தொற்றார்.
yuki
இத்தாலியில் நடைபெற்ற விம்பிள்டன் ஆவடர் ஒற்றையர் பிரிவில் யூகி பாம்ரி, பேப்பியானோவுடன் மோதினார். தொடர்ந்து பேப்பியானோவுடன் நடைபெற்ற நான்கு போட்டிகளிலும் யூகி தோல்வியை தழுவினார். ஒற்றையர் பிரிவில் யூகி மட்டுமே பங்கேற்று விளையாடினார். இந்த வாரத்தில் நடைபெற உள்ள ஆடவர் இரட்டையர் போட்டியில் இந்தியாவை சேர்ந்த 6 ஜோடிகள் விளையாட உள்ளன.

25வயதோருக்கான கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் எளிமையாக தகுதிப்பெற்ற யூகி ஒரு போட்டியில் கூட வெற்றிப்பெறாதது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தரவரிசை பட்டியலில் யூகி 100வது இடத்தில் உள்ளதால் ஆஸ்திரேலியன் ஓப்பன் டென்னிஸ் போட்டி, பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டி மற்றும் விம்பிள்டன் போட்டிகளில் பங்கேற்க நேரடியாக தகுதி பெற்றுள்ளார்.