விம்பிள்டன் டென்னிஸ்: 8வது முறையாக ரோஜர் ஃபெடரர் சாம்பியன்

--

விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை 8-வது முறையாக வென்று ரோஜர் ஃபெடரர் சாதனை படைத்துள்ளார்.


முதல் செட்டை வென்ற நிலையில் இரண்டாவது செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார் ரோஜர் பெடரர். இறுதிப் போட்டியில் குரோஷிய வீரர் சிளிச்சை 6-3, 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார் ஃபெடரர்.