சனிக்கிழமை மாலை ஷனி ஷிங்னாபூர் கோவிலில் பெண்கள் நுழைவோம்- திருப்தி தேசாய் அறிவிப்பு

ஷனி ஷிங்னாபூர் கோவிலில்  த்ருப்தி தேசாய் உடபட பெண்கள் முதன்முறையாக நுழையவுள்ளார்.

TEMPLE ENTRY 1

வெள்ளிகிழமையன்று, மும்பை உயர் நீதிமன்றம் பெண்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை  த்ருப்தி தேசாய் வெளியிட்டுள்ளார். இதற்கு மஹாராஸ்திர அரசு, போலிஸ், மாவட்ட கலெக்டர்  போதிய பாதுகாப்பு வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்த தீர்ப்பு குறித்து விவரம் அறிய: மும்பை நீதிமன்றம் உத்தரவு: பெண்கள் கோவிலில் நுழைவதை அரசு உறுதி செய்ய வேண்டும்

Leave a Reply

Your email address will not be published.