நெட்டிசன்:

றிவாலயத்தின் உள்ளே ஏ,சி. மண்டபத்தில் மகளிர் தின விழா.  பெண் இன முன்னேற்றத்தின் அவசியம் குறித்து முழங்குகிறார் தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின்.

வெளியே  கொடும் வெயிலில்  குப்பைகளை  பெருக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறார் ஒரு மூதாட்டி.

(வாட்ஸ்அப்பில் கணேஷ் ராமலிங்கம்)