உலக சத்திரிய மாநாடு 2018 (கம்போடியா) நேரலை

லக சத்திரிய மாநாடு இன்று கம்போடியாவில் துவங்கி நடந்து வருகிறது. சீனிவாசராவ் படையாட்சி ஏற்பாட்டில் நடந்து வரும் இந்த மாநாட்டில் உலகம் முழுதுமுள்ள சத்திரிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.

இந்தியாவில் இருந்து சத்திரிய பிரமுகர்கள் பேராசரியர் தீரன், காங்கிரஸ் பிரமுகர் வாழப்பாடி கே.ராமசுகந்தன், முன்னாள் எம்.எல்.ஏ. அருள் அன்பரசு, செந்தில் பொன்னுசாமி, பத்திரிகையாளர் திருஞானம், பி.எஸ்.பழனி, அருணாச்சலம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருக்கிறார்கள். சத்திரியர்களின் பொருளாதார பலத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்வது இம்மாநாட்டின் முக்கிய நோக்கம் ஆகும். மாநாடு வெற்றி பெற வாழ்த்துவோம்!

நேரலையைக் காண..

 

#WorldKshatriyaConference  #November #2018 #live

Leave a Reply

Your email address will not be published.