வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,15,92,599 ஆகி இதுவரை 7,67,956 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,47,599 பேர் அதிகரித்து மொத்தம் 2,15,92,599 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,140 அதிகரித்து மொத்தம் 7,67,956 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,43,15,075 பேர் குணம் அடைந்துள்ளனர். 64,441 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53,523 பேர் அதிகரித்து மொத்தம் 55,29,789 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,071 அதிகரித்து மொத்தம் 1,72,606 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 29,00,187 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38,937 பேர் அதிகரித்து மொத்தம் 33,17.832 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 726 அதிகரித்து மொத்தம் 1,07,297 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 24,04,272 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63,986 பேர் அதிகரித்து மொத்தம் 25,89,208 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 950 அதிகரித்து மொத்தம் 50,084 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 18,60,672 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,061  பேர் அதிகரித்து மொத்தம் 9,17,884 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 119 அதிகரித்து மொத்தம் 15,617 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 7,29,411 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,513  பேர் அதிகரித்து மொத்தம் 5,83,653 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 121 அதிகரித்து மொத்தம் 11,667 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 4,66,941 பேர் குணம் அடைந்துள்ளனர்.