வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,04,02,637 ஆகி இதுவரை 5,07,518 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,60,716 பேர் அதிகரித்து மொத்தம் 1,04,02,637 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,405 அதிகரித்து மொத்தம் 5,07,518 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 56,56,562 பேர் குணம் அடைந்துள்ளனர்.  57,531  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44,698 பேர் அதிகரித்து மொத்தம் 26,81,775 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 340 அதிகரித்து மொத்தம் 1,28,777 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 11,14,352 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,234  பேர் அதிகரித்து மொத்தம் 13,70,488 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 727 அதிகரித்து மொத்தம் 58,385  பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 7,57,462 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,719  பேர் அதிகரித்து மொத்தம் 6,41,156 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 93 அதிகரித்து மொத்தம் 9,166 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 4,03,430 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,339  பேர் அதிகரித்து மொத்தம் 5,67,536 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 417 அதிகரித்து மொத்தம் 16,904 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,35,271 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று 814 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 3,11,965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 25 பேர் உயிர் இழந்து மொத்த எண்ணிக்கை 43,575 ஆக உள்ளது.