உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.26 கோடியை தாண்டியது

வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,26,15,367 ஆகி இதுவரை 5,62,011 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,35,706 பேர் அதிகரித்து மொத்தம் 1,26,15,367 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,388 அதிகரித்து மொத்தம் 5,62,011 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 73,20,988 பேர் குணம் அடைந்துள்ளனர். 58,803  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 71,377 பேர் அதிகரித்து மொத்தம் 32,91,376 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 830 அதிகரித்து மொத்தம் 1,36,652 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 14,54,840 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45,236 பேர் அதிகரித்து மொத்தம் 18,04,338 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,270 அதிகரித்து மொத்தம் 70,524  பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 11,85,596 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,761  பேர் அதிகரித்து மொத்தம் 8,22,603 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 521 அதிகரித்து மொத்தம் 22,144 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 5,16,206 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,836  பேர் அதிகரித்து மொத்தம் 7,13,936 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 174 அதிகரித்து மொத்தம் 11,017 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 4,89,068 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பெருவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,198  பேர் அதிகரித்து மொத்தம் 3,19,646 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 186 அதிகரித்து மொத்தம் 11,50 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,10,638 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி