வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,30,27,830 ஆகி இதுவரை 5,71,076 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,94,325 பேர் அதிகரித்து மொத்தம் 1,30,27,830 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,952 அதிகரித்து மொத்தம் 5,71,076 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 75,75,516 பேர் குணம் அடைந்துள்ளனர். 58,925  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58,290 பேர் அதிகரித்து மொத்தம் 34,13,936 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 380 அதிகரித்து மொத்தம் 1,37,782 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 15,17,077 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,364 பேர் அதிகரித்து மொத்தம் 18,66,176 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 659 அதிகரித்து மொத்தம் 72,151 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 12,13,512 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,108  பேர் அதிகரித்து மொத்தம் 8,79,466 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 500 அதிகரித்து மொத்தம் 23,187 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 5,54,429 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,615  பேர் அதிகரித்து மொத்தம் 7,27,162 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 130 அதிகரித்து மொத்தம் 11,335 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 5,01,061 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பெருவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,615  பேர் அதிகரித்து மொத்தம் 3,26,326 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 188 அதிகரித்து மொத்தம் 11,870 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,17,111 பேர் குணம் அடைந்துள்ளனர்.