வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,34,46,431 ஆகி இதுவரை 5,80,248 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,15,848 பேர் அதிகரித்து மொத்தம் 1,34,46,431 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,312 அதிகரித்து மொத்தம் 5,80,248 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 78,39,676 பேர் குணம் அடைந்துள்ளனர். 59,577  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 65,559 பேர் அதிகரித்து மொத்தம் 35,45,042 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 929 அதிகரித்து மொத்தம் 1,39,137 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 15,99,139 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,245 பேர் அதிகரித்து மொத்தம் 19,31,204 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 588 அதிகரித்து மொத்தம் 74,262 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 12,13,512 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,842  பேர் அதிகரித்து மொத்தம் 9,37,487 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 588 அதிகரித்து மொத்தம் 24,315 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 5,93,080 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,248  பேர் அதிகரித்து மொத்தம் 7,39,947 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 175 அதிகரித்து மொத்தம் 11,614 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 5,12,825 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பெருவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,744  பேர் அதிகரித்து மொத்தம் 3,33,867 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 175 அதிகரித்து மொத்தம் 12,229 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,23,261 பேர் குணம் அடைந்துள்ளனர்.