வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,36,81,783 ஆகி இதுவரை 5,86,136 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,32,342 பேர் அதிகரித்து மொத்தம் 1,36,81,783 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,697 அதிகரித்து மொத்தம் 5,86,136 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 80,30,267 பேர் குணம் அடைந்துள்ளனர். 59,629  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,914 பேர் அதிகரித்து மொத்தம் 36,15,991 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 982 அதிகரித்து மொத்தம் 1,40,105 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 16,45,712 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,705 பேர் அதிகரித்து மொத்தம் 19,70,909 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1261 அதிகரித்து மொத்தம் 75,523 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 12,55,564 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32,682  பேர் அதிகரித்து மொத்தம் 9,70,169 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 614 அதிகரித்து மொத்தம் 24,929 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 6,13,735 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,422  பேர் அதிகரித்து மொத்தம் 7,46,369 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 156 அதிகரித்து மொத்தம் 11,770 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 5,23,249 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பெருவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,857  பேர் அதிகரித்து மொத்தம் 3,37,724 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 188 அதிகரித்து மொத்தம் 12,417 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,26,400 பேர் குணம் அடைந்துள்ளனர்.