வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,41,79,014 ஆகி இதுவரை 5,98,508 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,39,666 பேர் அதிகரித்து மொத்தம் 1,41,79,014 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,526 அதிகரித்து மொத்தம் 5,98,508 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 84,45,759 பேர் குணம் அடைந்துள்ளனர். 59,953  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74,261 பேர் அதிகரித்து மொத்தம் 37,69,276 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 917 அதிகரித்து மொத்தம் 1,42,036 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 17,38,113 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,959 பேர் அதிகரித்து மொத்தம் 20,48,697 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1110 அதிகரித்து மொத்தம் 77,932 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 13,66,775 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,820  பேர் அதிகரித்து மொத்தம் 10,40,457 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 676 அதிகரித்து மொத்தம் 26,285 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 6,54,078 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,409  பேர் அதிகரித்து மொத்தம் 7,59,203 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 186 அதிகரித்து மொத்தம் 12,123 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 5,39,373 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பெருவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,951  பேர் அதிகரித்து மொத்தம் 3,45,537 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 184 அதிகரித்து மொத்தம் 12,799 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,33,982 பேர் குணம் அடைந்துள்ளனர்.