வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,50,84,374 ஆகி இதுவரை 6,18,476 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,38,374 பேர் அதிகரித்து மொத்தம் 1,50,84,374 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,660 அதிகரித்து மொத்தம் 6,18,476 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 91,03,974 பேர் குணம் அடைந்துள்ளனர். 63,797 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 66,936 பேர் அதிகரித்து மொத்தம் 40,28,365 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1110 அதிகரித்து மொத்தம் 1,44,944 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 18,85,527 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44,887 பேர் அதிகரித்து மொத்தம் 21,66,532 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1346 அதிகரித்து மொத்தம் 81,597 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 14,65,970 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,168 பேர் அதிகரித்து மொத்தம் 11,94,085 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 671 அதிகரித்து மொத்தம் 28,770 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 7,52,393 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,842  பேர் அதிகரித்து மொத்தம் 7,83,328 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 153 அதிகரித்து மொத்தம் 12,580 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 5,62,384 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,170  பேர் அதிகரித்து மொத்தம் 3,81,798 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 195 அதிகரித்து மொத்தம் 5,368 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,08,144 பேர் குணம் அடைந்துள்ளனர்.