வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,59,30,671 ஆகி இதுவரை 6,41,868 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,88,254 பேர் அதிகரித்து மொத்தம் 1,59,30,671 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6,182 அதிகரித்து மொத்தம் 6,41,868 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 97,15,983 பேர் குணம் அடைந்துள்ளனர். 66,185 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 77,885 பேர் அதிகரித்து மொத்தம் 42,48,203 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,129 அதிகரித்து மொத்தம் 1,48,478 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 20,27,615 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58,249 பேர் அதிகரித்து மொத்தம் 23,48,200 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,178 அதிகரித்து மொத்தம் 85,385 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 15,92,281 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48,892 பேர் அதிகரித்து மொத்தம் 13,37,022 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 761 அதிகரித்து மொத்தம் 31,406 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 8,50,107 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,811  பேர் அதிகரித்து மொத்தம் 8,00,849 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 154 அதிகரித்து மொத்தம் 13,046 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 5,88,774 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,944  பேர் அதிகரித்து மொத்தம் 4,21,996 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 154 அதிகரித்து மொத்தம் 6,343 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,46,771 பேர் குணம் அடைந்துள்ளனர்.