உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.66 கோடியை தாண்டியது

வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,66,29,650 ஆகி இதுவரை 6,51,674 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,12,026 பேர் அதிகரித்து மொத்தம் 1,66,29,650 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,989 அதிகரித்து மொத்தம் 6,55,872 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,02,17,539 பேர் குணம் அடைந்துள்ளனர். 66,606 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60,711 பேர் அதிகரித்து மொத்தம் 44,32,550 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 577 அதிகரித்து மொத்தம் 1,50,425 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 21,33,810 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,579 பேர் அதிகரித்து மொத்தம் 24,43,480 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 627 அதிகரித்து மொத்தம் 87,679 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 16,67,667 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,484 பேர் அதிகரித்து மொத்தம் 14,82,503 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 636 அதிகரித்து மொத்தம் 33,448 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 9,53,189 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,636  பேர் அதிகரித்து மொத்தம் 8,18,120 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 85 அதிகரித்து மொத்தம் 13,354 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 6,03,329 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,096  பேர் அதிகரித்து மொத்தம் 4,52,529 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 298 அதிகரித்து மொத்தம் 7,067 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,74,925 பேர் குணம் அடைந்துள்ளனர்.