வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,68,83,769 ஆகி இதுவரை 6,62,480 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,47,557 பேர் அதிகரித்து மொத்தம் 1,68,83,769 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,566 அதிகரித்து மொத்தம் 6,62,480 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,04,50,924 பேர் குணம் அடைந்துள்ளனர். 66,504 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 64,709 பேர் அதிகரித்து மொத்தம் 44,98,323 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 955 அதிகரித்து மொத்தம் 1,52,319 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 21,85,887 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41,169 பேர் அதிகரித்து மொத்தம் 24,84,649 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 776 அதிகரித்து மொத்தம் 88,634 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 17,21,560 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,632 பேர் அதிகரித்து மொத்தம் 15,32,135 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 776 அதிகரித்து மொத்தம் 34,224 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 9,88,770 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,395  பேர் அதிகரித்து மொத்தம் 8,23,515 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 150 அதிகரித்து மொத்தம் 13,504 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 6,12,217 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,257  பேர் அதிகரித்து மொத்தம் 4,59,761 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 190 அதிகரித்து மொத்தம் 7,257 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,87,313 பேர் குணம் அடைந்துள்ளனர்.