வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,79,98,940 ஆகி இதுவரை 6,82,197 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,46,232 பேர் அதிகரித்து மொத்தம் 1,79,98,940 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,385 அதிகரித்து மொத்தம் 6,87,788 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,13,17,642 பேர் குணம் அடைந்துள்ளனர். 65,692 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58,094 பேர் அதிகரித்து மொத்தம் 47,63,983 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,102 அதிகரித்து மொத்தம் 1,57,877 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 23,61,693 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42,578 பேர் அதிகரித்து மொத்தம் 27,08,876 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,048 அதிகரித்து மொத்தம் 93,616 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 18,84,051 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54,865 பேர் அதிகரித்து மொத்தம் 17,51,919 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 852 அதிகரித்து மொத்தம் 37,403 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 11,46,879 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,469  பேர் அதிகரித்து மொத்தம் 8,45,443 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 95 அதிகரித்து மொத்தம் 14,058 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 6,46,524 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,,107  பேர் அதிகரித்து மொத்தம் 5,03,290 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 148 அதிகரித்து மொத்தம் 8,153 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,42,461 பேர் குணம் அடைந்துள்ளனர்.