வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,84,34,524 ஆகி இதுவரை 6,96,802 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,98,953 பேர் அதிகரித்து மொத்தம் 1,84,34,524 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,351 அதிகரித்து மொத்தம் 6,96,802 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,16,65,233 பேர் குணம் அடைந்துள்ளனர். 64,732 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48,263 பேர் அதிகரித்து மொத்தம் 48,61,816 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 553 அதிகரித்து மொத்தம் 1,58,914 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 24,46,365 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,988 பேர் அதிகரித்து மொத்தம் 18,55,331 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 572 அதிகரித்து மொத்தம் 94,702 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 19,12,319 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50,629 பேர் அதிகரித்து மொத்தம் 18,55,331 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 810 அதிகரித்து மொத்தம் 38,971 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 12,30,440 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,394  பேர் அதிகரித்து மொத்தம் 8,56,264 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 79 அதிகரித்து மொத்தம் 14,207 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 6,53,593 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,394  பேர் அதிகரித்து மொத்தம் 5,16,862 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 173 அதிகரித்து மொத்தம் 8,539 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,58,037 பேர் குணம் அடைந்துள்ளனர்.