வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,91,75,454 ஆகி இதுவரை 9,27,986 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,43,969 பேர் அதிகரித்து மொத்தம் 2,91,75,454 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,905 அதிகரித்து மொத்தம் 9,27,986 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2,10,20,920 பேர் குணம் அடைந்துள்ளனர். 60,690 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,857 பேர் அதிகரித்து மொத்தம் 67,08,458 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 392 அதிகரித்து மொத்தம் 1,98,520 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 39,74,949 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 93,215 பேர் அதிகரித்து மொத்தம் 43,3.0,455 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1140 அதிகரித்து மொத்தம் 79,754 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 37,77,044 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,597 பேர் அதிகரித்து மொத்தம் 43,30.455 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 389 அதிகரித்து மொத்தம் 1,31,663 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 35,73,958 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,449  பேர் அதிகரித்து மொத்தம் 10,62,811 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 94 அதிகரித்து மொத்தம் 18,578 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8,76,225 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பெருவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,787  பேர் அதிகரித்து மொத்தம் 7,29,612 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 117 அதிகரித்து மொத்தம் 30,710 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 5,66,796 பேர் குணம் அடைந்துள்ளனர்.