உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.02 கோடியை தாண்டியது

வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,02,23,780 ஆகி இதுவரை 7,37,866 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,08,657 பேர் அதிகரித்து மொத்தம் 2,02,37,780 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,308 அதிகரித்து மொத்தம் 7,37,866 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,31,00,237 பேர் குணம் அடைந்துள்ளனர்.64,558 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,912 பேர் அதிகரித்து மொத்தம் 52,50,658 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 721 அதிகரித்து மொத்தம் 1,66,163 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 27,15,759 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,888 பேர் அதிகரித்து மொத்தம் 30,57.470 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 721 அதிகரித்து மொத்தம் 1,01,857 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 21,63,812 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53,016 பேர் அதிகரித்து மொத்தம் 22,67,153 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 887 அதிகரித்து மொத்தம் 45,353 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 15,81,640 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,118 பேர் அதிகரித்து மொத்தம் 8,92,654 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 70 அதிகரித்து மொத்தம் 15,001 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 6,96,681 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,739  பேர் அதிகரித்து மொத்தம் 5,63,598 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 213 அதிகரித்து மொத்தம் 10,621 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 4,17,200 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி