வாஷிங்டன்
லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,74,51,466 ஆகி இதுவரை 10,77,226 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,53,145 பேர் அதிகரித்து மொத்தம் 3,74,51,466 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,010அதிகரித்து மொத்தம் 10,77,226 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2,81,03,080 பேர் குணம் அடைந்துள்ளனர். 68,641 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50,876 பேர் அதிகரித்து மொத்தம் 79,45,505 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 635 அதிகரித்து மொத்தம் 2,19,282 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 50,89,942 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74,535 பேர் அதிகரித்து மொத்தம் 70,51,543 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 921 அதிகரித்து மொத்தம் 1,08,371 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 60,74,863 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,650 பேர் அதிகரித்து மொத்தம் 50,91.840 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 544 அதிகரித்து மொத்தம் 1,50,236 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 44,53,722 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,846  பேர் அதிகரித்து மொத்தம் 12,85,084 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 197 அதிகரித்து மொத்தம் 22,454 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 10,16,202 பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொலம்பியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,447 பேர் அதிகரித்து மொத்தம் 9,02,747 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 197 அதிகரித்து மொத்தம் 27,660 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 7,83,131 பேர் குணம் அடைந்துள்ளனர்.