வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,40,917 உயர்ந்து 77,26,016 ஆகி இதுவரை 4,27,689 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,40,917 பேர் அதிகரித்து மொத்தம் 77,26,016 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,603 அதிகரித்து மொத்தம் 4,27,689 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 39,21,424 பேர் குணம் அடைந்துள்ளனர்.  53,888 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,221 பேர் அதிகரித்து மொத்தம் 21,16,922 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 791 அதிகரித்து மொத்தம் 1,16,825 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 8,41,934 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41,901  பேர் அதிகரித்து மொத்தம் 8,29,902 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 843 அதிகரித்து மொத்தம் 41,901 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,96,692 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,987  பேர் அதிகரித்து மொத்தம் 5,11,423 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 183 அதிகரித்து மொத்தம் 6,715 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2,69,370 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,320  பேர் அதிகரித்து மொத்தம் 3,09,603 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 389 அதிகரித்து மொத்தம் 8,890 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,54,231 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று 1541 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 2,92,960 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 202 பேர் உயிர் இழந்து மொத்த எண்ணிக்கை 41,481 ஆக உள்ளது.