கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 78.55 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,28,403 உயர்ந்து 78,55,496 ஆகி இதுவரை 4,31,728 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,28,403 பேர் அதிகரித்து மொத்தம் 78,55,496 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,039 அதிகரித்து மொத்தம் 4,31,728 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 40,22,204 பேர் குணம் அடைந்துள்ளனர்.  54,068 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,302 பேர் அதிகரித்து மொத்தம் 21,42,224 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 890 அதிகரித்து மொத்தம் 1,17,527 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 8,54,106 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,894  பேர் அதிகரித்து மொத்தம் 8,50,796 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 890 அதிகரித்து மொத்தம் 42,791 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 4,27,610 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,708  பேர் அதிகரித்து மொத்தம் 5,20,129 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 114 அதிகரித்து மொத்தம் 6,829 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2,74,641 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,023  பேர் அதிகரித்து மொத்தம் 3,21,626 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 309 அதிகரித்து மொத்தம் 9,199 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,82,326 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று 1425 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 2,94,375 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 181 பேர் உயிர் இழந்து மொத்த எண்ணிக்கை 41,662 ஆக உள்ளது.