வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,22,388 உயர்ந்து 79,82,912 ஆகி இதுவரை 4,35,166 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,22,388 பேர் அதிகரித்து மொத்தம் 79,82,912 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,248 அதிகரித்து மொத்தம் 4,35,166 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 41,04,016 பேர் குணம் அடைந்துள்ளனர்.  54,113 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,920 பேர் அதிகரித்து மொத்தம் 21,62,144 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 326 அதிகரித்து மொத்தம் 1,17,853 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 8,67,849 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,086  பேர் அதிகரித்து மொத்தம் 8,67,882 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 598 அதிகரித்து மொத்தம் 43,389 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 4,37,512 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,835  பேர் அதிகரித்து மொத்தம் 5,28,964 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 119 அதிகரித்து மொத்தம் 6,948 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2,80,050 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,382  பேர் அதிகரித்து மொத்தம் 3,33,008 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 321 அதிகரித்து மொத்தம் 9,520 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,69,689 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று 1514 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 2,95,889 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 36 பேர் உயிர் இழந்து மொத்த எண்ணிக்கை 41,698 ஆக உள்ளது.