வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,38,844 உயர்ந்து 91,80,744 ஆகி இதுவரை 4,73,482 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,844 பேர் அதிகரித்து மொத்தம் 91,80,744 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,878 அதிகரித்து மொத்தம் 4,73,482 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 49,16,422 பேர் குணம் அடைந்துள்ளனர்.  57,877 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,496 பேர் அதிகரித்து மொத்தம் 23,88,153 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 363 அதிகரித்து மொத்தம் 1,22,610 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 10,02,929 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,358  பேர் அதிகரித்து மொத்தம் 11,11,348 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 748 அதிகரித்து மொத்தம் 51,407 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 5,79,226 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,600  பேர் அதிகரித்து மொத்தம் 5,92,280 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 95 அதிகரித்து மொத்தம் 8,206 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 3,44,416 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,540  பேர் அதிகரித்து மொத்தம் 4,40,450 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 312 அதிகரித்து மொத்தம் 14,015 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,48,137 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று 958 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 3,05,289 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 15 பேர் உயிர் இழந்து மொத்த எண்ணிக்கை 42,647 ஆக உள்ளது.