வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,93,864 உயர்ந்து 98,98,221 ஆகி இதுவரை 4,96,077 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,93,864 பேர் அதிகரித்து மொத்தம் 98,98,221 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,891 அதிகரித்து மொத்தம் 4,96,077 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 53,52,383 பேர் குணம் அடைந்துள்ளனர்.  57,643  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47,231 பேர் அதிகரித்து மொத்தம் 25,52,846 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 663 அதிகரித்து மொத்தம் 1,27,640 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 10,67,946 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,907  பேர் அதிகரித்து மொத்தம் 12,80,054 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1055 அதிகரித்து மொத்தம் 56,109  பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 6,97,526 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,800  பேர் அதிகரித்து மொத்தம் 6,20,794 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 176 அதிகரித்து மொத்தம் 8,781 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 3,84,152 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,276  பேர் அதிகரித்து மொத்தம் 5,09,446 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 381 அதிகரித்து மொத்தம் 15,689 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,95,917 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று 1380 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 3,09,360 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 184 பேர் உயிர் இழந்து மொத்த எண்ணிக்கை 43,414 ஆக உள்ளது.