வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,95,23,687 ஆகி இதுவரை 7,12,951 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,74,184 பேர் அதிகரித்து மொத்தம் 1,95,23,687 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6,215 அதிகரித்து மொத்தம் 7,22,951 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,25,33,362 பேர் குணம் அடைந்துள்ளனர்.65,094 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63,062 பேர் அதிகரித்து மொத்தம் 50,95,340 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,289 அதிகரித்து மொத்தம் 1,64,093 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 26,16,891 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61,456 பேர் அதிகரித்து மொத்தம் 29,67.064 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,058 அதிகரித்து மொத்தம் 99,702 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 20,68,394 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61,455 பேர் அதிகரித்து மொத்தம் 20,86,864 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 940 அதிகரித்து மொத்தம் 42,578 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 14,27,669 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,241 பேர் அதிகரித்து மொத்தம் 8,77,135 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 119 அதிகரித்து மொத்தம் 14,725 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 6,83,592 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,292  பேர் அதிகரித்து மொத்தம் 5,45,476 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 308 அதிகரித்து மொத்தம் 9,909 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,94,750 பேர் குணம் அடைந்துள்ளனர்.