உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.09 கோடியை தாண்டியது

வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,09,76,559 ஆகி இதுவரை 9,60,872 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,91,160 பேர் அதிகரித்து மொத்தம் 3,09,76,559 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,142 அதிகரித்து மொத்தம் 9,60,872 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2,25,77,767 பேர் குணம் அடைந்துள்ளனர். 61,363 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42,533 பேர் அதிகரித்து மொத்தம் 69,67,403 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 657 அதிகரித்து மொத்தம் 2,03,824 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 42,23,693 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 92,755 பேர் அதிகரித்து மொத்தம் 53,98,230 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,149 அதிகரித்து மொத்தம் 86,774 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 42,23,693 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,913 பேர் அதிகரித்து மொத்தம் 45,28.347 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 708 அதிகரித்து மொத்தம் 1,36,565 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 38,20,095 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,065  பேர் அதிகரித்து மொத்தம் 10,97,251 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 144 அதிகரித்து மொத்தம் 19,339 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 9,06,462 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பெருவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,453  பேர் அதிகரித்து மொத்தம் 7,62,865 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 86 அதிகரித்து மொத்தம் 31,369 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 6,07,837 பேர் குணம் அடைந்துள்ளனர்.