உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.14 கோடியை தாண்டியது

வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,14,72,205 ஆகி இதுவரை 9,68,913 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,25,852 பேர் அதிகரித்து மொத்தம் 3,14,72,205 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,028 அதிகரித்து மொத்தம் 9,68,913 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2,30,97,279 பேர் குணம் அடைந்துள்ளனர். 61,724 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,372 பேர் அதிகரித்து மொத்தம் 70,46,216 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 388 அதிகரித்து மொத்தம் 2,04,506 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 42,99,525 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74,493 பேர் அதிகரித்து மொத்தம் 55,60,105 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,056 அதிகரித்து மொத்தம் 88,965 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 44,94,720 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,454 பேர் அதிகரித்து மொத்தம் 45,60.083 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 455 அதிகரித்து மொத்தம் 1,37,350 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 38,87,199 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,196  பேர் அதிகரித்து மொத்தம் 11,09,595 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 71 அதிகரித்து மொத்தம் 19,489 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 9,11,973 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கொலம்பியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,359  பேர் அதிகரித்து மொத்தம் 7,70,435 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 189 அதிகரித்து மொத்தம் 24,397 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 6,40,900 பேர் குணம் அடைந்துள்ளனர்.