உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.17 கோடியை தாண்டியது

வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,17,66,132 ஆகி இதுவரை 9,74,620 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,72,717 பேர் அதிகரித்து மொத்தம் 3,17,66,132 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,605 அதிகரித்து மொத்தம் 9,74,620 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2,33,82,126 பேர் குணம் அடைந்துள்ளனர். 62,000 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,696 பேர் அதிகரித்து மொத்தம் 70,94,937 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 969 அதிகரித்து மொத்தம் 2,05,471 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 43,46,110 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80,391 பேர் அதிகரித்து மொத்தம் 56,40,496 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,056 அதிகரித்து மொத்தம் 90,021 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 45,81,820 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,252 பேர் அதிகரித்து மொத்தம் 45,95.335 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 809 அதிகரித்து மொத்தம் 1,38,159 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 39,45,627 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,215  பேர் அதிகரித்து மொத்தம் 11,15,810 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 180 அதிகரித்து மொத்தம் 19,649 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 9,17,949 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கொலம்பியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,102  பேர் அதிகரித்து மொத்தம் 7,77,537 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 173 அதிகரித்து மொத்தம் 24,570 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 6,50,801 பேர் குணம் அடைந்துள்ளனர்.

patrikaidotcom, tamil news, Corona, Affected 31766132, died 974620,கொரோனா, 31766132 பாதிப்பு, 974620 மரணம்