உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.20 கோடியை தாண்டியது

வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,20,83,944 ஆகி இதுவரை 9,81,255 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,13,873 பேர் அதிகரித்து மொத்தம் 3,20,83,944 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6,300 அதிகரித்து மொத்தம் 9,81,255 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2,36,69,035 பேர் குணம் அடைந்துள்ளனர். 62,385 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41,616 பேர் அதிகரித்து மொத்தம் 71,39,553 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1112 அதிகரித்து மொத்தம் 2,06,593 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 43,98,907 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 89,688 பேர் அதிகரித்து மொத்தம் 57,30,184 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,152 அதிகரித்து மொத்தம் 91,173 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 46,71,850 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32,445 பேர் அதிகரித்து மொத்தம் 46,27.780 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 906 அதிகரித்து மொத்தம் 1,39,065 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 39,92,885 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,431  பேர் அதிகரித்து மொத்தம் 11,22,241 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 150 அதிகரித்து மொத்தம் 19,799 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 9,23,699 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கொலம்பியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,731  பேர் அதிகரித்து மொத்தம் 7,84,268 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 176 அதிகரித்து மொத்தம் 24,746 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 6,62,277 பேர் குணம் அடைந்துள்ளனர்.

patrikaidotcom, tamil news, Corona, Affected 32083944, died 981255,கொரோனா, 32083944 பாதிப்பு, 981255 மரணம்