வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,30,47,087 ஆகி இதுவரை 9,98,285 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,94,650 பேர் அதிகரித்து மொத்தம் 3,30,47,067 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,306 அதிகரித்து மொத்தம் 9,98,285 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2,44,02,255 பேர் குணம் அடைந்துள்ளனர். 65,300 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,206 பேர் அதிகரித்து மொத்தம் 72,87,561 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 737 அதிகரித்து மொத்தம் 2,09,177 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 45,24,108 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 89,010 பேர் அதிகரித்து மொத்தம் 58,90,581 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,124 அதிகரித்து மொத்தம் 94,534 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 49,38,688 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,536 பேர் அதிகரித்து மொத்தம் 47,18.115 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 732 அதிகரித்து மொத்தம் 1,41,441 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 40,50,837 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,523  பேர் அதிகரித்து மொத்தம் 11,43,571 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 169 அதிகரித்து மொத்தம் 20,225 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 9,40,150 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கொலம்பியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,721  பேர் அதிகரித்து மொத்தம் 8,06,038 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 193 அதிகரித்து மொத்தம் 25,296 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 7,00,112 பேர் குணம் அடைந்துள்ளனர்.