உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.32 கோடியை தாண்டியது

வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,32,98,939 ஆகி இதுவரை 10,02,158 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,51,809 பேர் அதிகரித்து மொத்தம் 3,32,98,938 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,873 அதிகரித்து மொத்தம் 10,02,158 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2,46,30,967 பேர் குணம் அடைந்துள்ளனர். 65,566 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,782 பேர் அதிகரித்து மொத்தம் 73,21,343 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 276 அதிகரித்து மொத்தம் 2,09,453 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 45,60,456 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82,767 பேர் அதிகரித்து மொத்தம் 60,73,348 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,040 அதிகரித்து மொத்தம் 95,574 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 50,13,367 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,194 பேர் அதிகரித்து மொத்தம் 47,32.309 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 335 அதிகரித்து மொத்தம் 1,41,776 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 40,60,088 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,887  பேர் அதிகரித்து மொத்தம் 11,51,438 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 90 அதிகரித்து மொத்தம் 20,324 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 9,43,218 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கொலம்பியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,018  பேர் அதிகரித்து மொத்தம் 8,13,056 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 192 அதிகரித்து மொத்தம் 25,488 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 7,11,472 பேர் குணம் அடைந்துள்ளனர்.