உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.38 கோடியை தாண்டியது

வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,38,32,711 ஆகி இதுவரை 10,11,981 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,87,063 பேர் அதிகரித்து மொத்தம் 3,38,32,711 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,843 அதிகரித்து மொத்தம் 10,11,981 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2,51,38,649 பேர் குணம் அடைந்துள்ளனர். 65,661 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44,227 பேர் அதிகரித்து மொத்தம் 74,06,146 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 977 அதிகரித்து மொத்தம் 2,10,785 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 46,48,683 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80,500 பேர் அதிகரித்து மொத்தம் 62,23,519 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1178 அதிகரித்து மொத்தம் 97,529 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 51,84,634 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,990 பேர் அதிகரித்து மொத்தம் 47,80.317 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 849 அதிகரித்து மொத்தம் 1,43,010 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 41,35,088 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,232  பேர் அதிகரித்து மொத்தம் 11,67,805 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 160 அதிகரித்து மொத்தம் 20,545 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 9,52,399 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கொலம்பியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,839  பேர் அதிகரித்து மொத்தம் 8,24,042 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 160 அதிகரித்து மொத்தம் 25,828 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 7,34,154 பேர் குணம் அடைந்துள்ளனர்.