வாஷிங்டன்
லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,41,47,224 ஆகி இதுவரை 10,18,211 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,13,009 பேர் அதிகரித்து மொத்தம் 3,41,47,224 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6,202 அதிகரித்து மொத்தம் 10,18,211 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2,54,21,174 பேர் குணம் அடைந்துள்ளனர். 66,012 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,929 பேர் அதிகரித்து மொத்தம் 74,47,282 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 966 அதிகரித்து மொத்தம் 2,11,740 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 46,99,706 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 98,708 பேர் அதிகரித்து மொத்தம் 63,10,287 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1179 அதிகரித்து மொத்தம் 98,708 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 52,70,007 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,269 பேர் அதிகரித்து மொத்தம் 48,13.586 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 952 அதிகரித்து மொத்தம் 1,43,962 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 41,80,376 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,841  பேர் அதிகரித்து மொத்தம் 11,76,286 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 177 அதிகரித்து மொத்தம் 20,722 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 9,59,257 பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொலம்பியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,637  பேர் அதிகரித்து மொத்தம் 8,29,679 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 170 அதிகரித்து மொத்தம் 25,998 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 7,43,683 பேர் குணம் அடைந்துள்ளனர்.